சீனாவின் சிச்சுவான் மாகாண வாசியான தாங் சுகுஆன் என்ற 43 வயதான நபர் உலகிலேயே மிகவும் அசிங்கமான மனிதன் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
சாதாரண மனிதர்களைப் போன்ற தோற்றம் கொண்ட இவர் தனது முகத்தைச் சுழிப்பதன் மூலம் அசிங்கமான மனிதன் போன்ற தோற்றத்தைப் பெறுகின்றார். இத்தோற்றமே குறித்த சாதனைக்கு காரணமாகும்.
மேலும் இச்சாதனையின் மூலம் 10,250 அமெரிக்க டாலர்களைப் பரிசாகவும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





