மகனுடன் செக்ஸ் வைத்து படமும் பிடித்த அமெரிக்கப் பெண்!

 Us Woman Jailed Shooting Sex Tape With Son  வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 32 வயது பெண், தனது மகனுடன் செக்ஸ் வைத்து அதை படமாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் தனது மகனுடன் தனக்கு செக்ஸ் ரீதியான தொடர்பு இல்லை, அது ஜீன் கவர்ச்சி என்று நூதன விளக்கம் அளித்துள்ளார் அப்பெண்.
அப்பெண்ணுக்கு அமெரிக்க கோர்ட்4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இப்பெண்ணின் பெயர் மிஸ்டி ரிபெக்கா. இவர் கலிபோர்னியாவின் உகியா என்ற இடத்தில் உள்ள ஒரு மோட்டலில் வைத்து சிக்கினார். அவருடன் 16 வயதான அவரது மகனும் இருந்தார். தனது மகனுடன் அந்தப் பெண் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டார், பின்னர் உறவும் வைத்துக் கொண்டார். இதை செல்போன் கேமராவிலும் பதிவு செய்து கொண்டனர்.
மேலும், பேஸ்புக் மூலமாக தனது மகனுக்கு தன்னுடைய நிர்வாணப் படங்களையும் அனுப்பியுள்ளார் மிஸ்டி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது கோர்ட்டில் மிஸ்டி வாதிடுகையில், இதை நான் இன்செஸ்ட் ஆக நினைக்கவில்லை. இதை ஜீன் கவர்ச்சியாகவே நான் கருதுகிறேன். நான் எனது மகனை விட்டு 15 வருடம் பிரிந்திருந்தேன். மீண்டும் நான் அவனை சந்தித்தபோது அவன் எனது மகன் என்ற உணர்வு வரவில்லை. நான் ஒரு பெண், அவன் ஒரு ஆண் என்ற உணர்வுதான் வந்தத்ு. சமுதாயத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது சகஜமானதுதான் என்றார்.
தாயைப் பிரிந்து ஒரு வயதில் தனது தந்தையுடன் சென்றான் மிஸ்டியின் மகன். பேஸ்புக் மூலம் அவனுக்கு தனது தாயின் நட்பு கிடைத்தது. அவர் தனது தாய் என்று அப்பையனுக்குத் தெரியுமாம், ஆனால் மிஸ்டிக்குத்தான் கடந்த ஆண்டுதான் தான் தனது மகனுடன்தான் நட்பு வைத்துள்ளோம் என்பது புரிய வந்ததாம்.
கலிபோர்னியாவில் தனது லிவ்இன் பார்ட்னருடன் வசித்து வந்தார் மிஸ்டி. அவருக்கும், பார்ட்னருக்கும் இடையே பிரச்சினையாகி இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர். அதன் பிறகு தனது மகனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் மிஸ்டி.

சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்தியானந்தா ஆதரவாளர்- வீடியோவால் பெரும் பரபரப்பு!

 Did Nithyanantha S Supporters Beat Aged Man   மதுரை: மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தா ஆதரவாளர்களால் நடத்தப்படும் அன்னதானத்தில் சாப்பிட வந்த ஒரு முதியவரை வெள்ளை நிற ஜிப்பா அணிந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர் ஒருவர் படு கொடூரமாக காலால் எட்டி உதைத்தும், கன்னத்தில் பளார் பளார் என இருமுறை அறைந்தும் மிருகத்தைப் போல நடந்து கொண்டசெயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடாத செயல் தொடர்பான வீடியோ பதிவும் வெளியாகியுள்ளதால் நித்தியானந்தாவுக்கு எதிராக மதுரை ஆதீனம் மீட்புக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா ஆதரவாளர்கள் என்ற போர்வையில் கேடிகளும், ரவுடிகளும், குண்டர்களும் குவிந்திருப்பதாக அவ்வப்போது புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளனர். நித்தியானந்தா ஆதரவாளர்களும் யாராவது எதிர்த்துப் பேசினால் அடிப்பது, உதைப்பது என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அப்பாவி முதியவர் ஒருவரை நித்தியானந்தா ஆதரவாளர் என்று சொல்ல்படும் ஒரு நபர், அடித்து உதைத்து விரட்டிய காட்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதீன மடத்தை நித்தியானந்தா ஆதரவாளர்கள்தான் தற்போது நிர்வகித்து வருகின்றனர். அன்னதானத் திட்டத்தையும் அவர்கள்தான் நடத்தி வருகின்றனர்.
ஜூன் 10ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், மதுரை ஆதீன மடத்திற்கு முதியவர்கள் சிலர் சாப்பிட வந்துள்ளனர். சிலர் ஆங்காங்கு அமர்ந்துள்ளனர். ஒரு முதியவர் மட்டும் கையில் தட்டுடன் நின்றபடி காணப்படுகிறார். அவரை வெள்ளை ஜிப்பா போட்ட ஒரு நபர் கன்னத்தில் பளாரென அறைகிறார். பிறகு மீண்டும் அடிக்கிறார். அப்படியும் முதியவர் போகாமல் நின்று கொண்டிருந்ததால் அவரை இடுப்பில் காலை தூக்கி மிகக் கொடூரமாக உதைத்துத் தள்ளுகிறார். இதனால் அந்த முதியவர் தரையில் பரிதாபமாக விழுகிறார்.
இதைப் பார்த்தும் அங்கு இருப்பவர்கள் தலையிடாமல் அமைதி காக்கின்றனர். வாசலில் வாட்ச்மேன் போல உட்கார்ந்திருக்கும் ஒரு நபர் மட்டும் மெதுவாக எழுந்து வந்து அந்த ஜிப்பா மனிதரை அமைதிப்படுத்துவது போல பேச முயற்சிக்கிறார்.
மிகக் கொடூரமான இந்தக் காட்சி பதை பதைக்க வைப்பதாக உள்ளது. வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் மரியாதை கொடுக்கும் ஊர் மதுரை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு ஊரில் சாப்பிட முயன்ற ஒரு முதியவரை இப்படி மகா கேவலமாக அடித்துத் தாக்கிய செயல் பார்த்தவர் நெஞ்சை அதிர வைப்பதாக உள்ளது.
இதுகுறித்து நித்தியானந்தாவின் ஆதரவாளராக கூறப்படும் ஞான சொரூபானந்தா என்பவர் கூறுகையில்,
சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் ஒருவர் ஆதீன மடத்திற்கு அன்னதானத்தில் சாப்பிட வந்தார். அவர் மடத்தினுள் வந்து தகாத வார்தைகளால் எல்லோரையும் பேசினார். அந்த இடத்தில் பெண் பக்தர்களும் அதிகமாக இருந்தனர்.
அப்போது ஆதீன மடத்திற்கு சேவை செய்ய வந்த ஒரு நபர் குடிபோதையில் வந்த நபரை வெளியேற்றி உள்ளார். உடனே போலீசாரும் வந்து அந்த நபரை வெளியே கொண்டு சென்றனர். அந்த நபரை வெளியேற்றியவர் ஆதீனமட நிர்வாகி இல்லை என்று விளக்கினார்.

85 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சிறுமி மஹி பரிதாப மரணம்


குர்கான்: ஹரியானா மாநிலம் மானேசர் அருகில் 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை மஹியை கிட்டத்தட்ட 85 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று பிற்பகல் ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிர்பாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ராணுவம் மற்றும் தேசியபாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிணற்றுக்கு ஆக்சிஜன் சப்ளை கொடுத்தனர். மேலும் சிறுமியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது. அவர்கள் கிணற்றுக்குள் கயிறைப் போட்டுள்ளனர். ஆனால் சிறுமியால் கயிறைப் பிடித்து மேலே வரமுடியவில்லை.
இதையடுத்து ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பெரிய சுரங்கம் தோண்டப்பட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே, கிட்டத்தட்ட 80 மணி நேரம் கழிந்த நிலையில் இன்று காலைதான் ராணுவம் தோண்டிய சுரங்கப் பாதை வழியாக மீட்புக் குழுவினர் குழந்தை இருக்கும் இடத்தை அடைந்தனர்.
இதனால் குழந்தை விரைவில் கொண்டு வரப்படுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் அதில் திடீரென தாமதம் ஏற்பட்டதால் பதட்டம் அதிகரித்தது.
சிறுமி உள்ள பள்ளத்திலிருந்து அருகாமையில் ராணுவத்தினர் தோண்டியுள்ள பள்ளத்திற்கு குழந்தையை கொண்டு செல்ல ஒரு சிறிய சுரங்கப் பாதை தோண்டப்பட்டது. அதன் சுற்றளவு குறுகியதாக இருப்பதாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாலும் பிரச்சனை ஏற்பட்டது. மூச்சு விடக் கூட முடியாத நிலையில் அந்த இடம் இருப்பதால் மிகவும் மெதுவாகவே தற்போது குழந்தையை மீட்டுக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பாக குழந்தை மீட்டு வெளியே கொண்டு வரப்பட்டது.
குழந்தையை மீட்டுக் கொண்டு வந்தபோதே அதை துணியால் மூடிபடியதான் கொண்டு வந்தனர். இதனால் குழந்தையின் உடல் நிலை குறித்து சந்தேகங்கள் எழுந்தன.
மஹியை உடனியாக ராணுவ ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மஹி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாவட்ட நீதிபதியும் அதை உறுதி செய்து சான்றளித்தார். இதையடுத்து மஹியின் மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
மஹி உயிருடன் இல்லை என்ற தகவல் கிடைத்ததும் அவளது குடும்பத்தினர், தாயார் சோனியா உள்ளிட்டோர் கதறியழுதனர். மஹியின் கிராமத்திலும் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது.
மீட்புப் பணியில் ஏற்பட்ட தாமதமே குழந்தையின் உயிர் போக காரணம் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத புதுமை. உருகுவேயில் கஞ்சா விற்க சட்டபூர்வ அனுமதி !



Uruguay's government may become first to sell marijuana
 உலகில் எந்த நாட்டிலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்க சட்டப்பூர்வ அனுமதி வழங்க வில்லை. ஆனால் தென்அமெரிக்க நாடான  உருகுவேயில் கஞ்சா விற்க சட்டப்பூர்வ அனுமதி வழங்க முடிவு செய்துள்ளனர்.  இந்த நாட்டில் கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. 

மேலும் போதை மருந்து கும்பல்களின் அட்டகாசமும் அதிகமாக உள்ளது. அவர்கள் போதை மருந்துகள் மூலம் பல கோடி அளவிற்கு பணம் சம்பாதிக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த அரசே கஞ்சாவை சட்டப்பூர்வமாக விற்க அனுமதி அளிக்க உள்ளது. 

வருகிற பாராளுமன்ற கூட்டத்தில் இதற்கான சட்டம் இயற்றப்படும் என்று அந்த நாட்டு மந்திரி எலுன்டோனியா பெர்னான்டோ கூறியுள்ளார். ஆனால் கஞ்சா பயன்படுத்துபவர்கள் இது சம்பந்தமாக அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மட்டுமே கஞ்சா விற்கப்படும்.

சூரிய ஒளியினால் இயங்கும் மிதக்கும் விடுதி


சூரிய ஒளியினால் இயங்கும் மிதக்கும் விடுதி



ஒட்டகங்கள் மீது செதுக்கப்பட்டுள்ள அசத்தல் சிற்பங்கள்


ஒட்டகங்கள் மீது செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் 


பாம்பு, தோல் பைகள் எப்படி உருவாகின்றன?


பாம்பு, முதலை என்பவற்றின் தோல்களில் இருந்து தான் தோல் பை (Hand Bag) செய்யப்படுகின்றது என்று பலர் சொல்லக் கேட்டுள்ளோம். அது எப்படி என அறியும் ஆவல் உங்களுக்கிருக்கும் என்பதால் எப்படி அவை உருவாக்கப்படுகின்றன என்பதை படத்தொகுப்பாகத் தருகிறோம். அருவருப்பான படங்கள் இருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள்.



எவ்வளவு கொடூரமான விபத்துக்கள்

எவ்வளவு கொடூரமான விபத்துக்கள்



பிறந்தநாள் அன்று 70 அடி போர்வெல்லில் விழுந்த 4 வயது சிறுமி: மீட்பு பணி தீவிரம்


மானேசர்: குர்காவ்ன் அருகே உள்ள கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுமியைக் காப்பாற்ற மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் குர்காவ்ன் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மாஹி நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். கிணற்றில் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்கு தான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ராணுவம் மற்றும் தேசியபாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கிணற்றுக்கு ஆக்சிஜன் சப்ளை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அவர்கள் கிணற்றுக்குள் கயிறைப் போட்டுள்ளனர். ஆனால் சிறுமிக்கு கயிறைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ஆழ்துளை கிணற்றை மூடாமல் வைத்துள்ளனர். அதைப் பார்க்காமல் சிறுமி விழுந்துவிட்டாள்.
சிறுமி மாஹி நேற்று தான் தனது 4வது பிறந்தநாளைக் கொண்டாடினாள் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தா மட்டும் 'ஒண்டி'யாக கொடைக்கானல் பயணம்!

 Nithyanantha Leaves Kodaikanal  மதுரை: மதுரை ஆதீனத்தை தவிர்த்து விட்டு நித்தியானந்தா மட்டும் கொடைக்கானலுக்குப் போயுள்ளாராம். அங்கு முக்கிய ஆலோசனைகளை அவர் நடத்தப் போயிருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூர் ஆசிரமத்திற்குள் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் நித்தியானந்தாவும், அவரது பரிவாரங்களும் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆங்காங்கு செட்டிலாகியுள்ளனர். நித்தியானந்தா, மதுரை, திருவண்ணாமலை என கேம்ப் அடித்துக் கொண்டிருக்கிறார்.
தன் மீது கர்நாடக அரசு போட்டு வைத்துள்ள வழக்குகளை சந்தித்து வெளிவருவது தொடர்பான தீவிர ஆலோசனைகளில் தற்போது அவர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது திடீரென கொடைக்கானலுக்கு அவர் கிளம்பிப் போயுள்ளார். ஏன் அவர் கொடைக்கானலுக்குப் போயுள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் சில முக்கியஸ்தர்களைப் பார்க்க அவர் போயுள்ளதாக கூறப்படுகிறது. வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தவும் இந்தப் பயணம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த பயணத்தின்போது மதுரை ஆதீனத்தை அவர் அழைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆதீனத்திற்கு வீசிங் தொல்லை இருப்பதால் அவரை கூட்டிக் கொண்டு போகவில்லையா என்று தெரியவில்லை.

சீனாவில் வினோத தோற்றத்தில் அரியவகை நாய்

 சீனாவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்ற நாய் இனங்கண்டு கொள்ளமுடியாத அளவிற்கு வினோதமாக காணப்படுகிறது.
இதனைக் காணும் சிலர் குதிரை மற்றும் பன்றியின் தோற்றத்தை ஒத்து காணப்படுவதால் குழப்பமடைந்துள்ளனர். ஆனால் சிலர் இதனை விலையுயர்ந்து காணப்படும் அரிய வகை நாயாக கருதுகின்றனர்.

லேலண்ட்டுக்கு அடுத்த ஜாக்பாட்.. வங்கதேசத்திடமிருந்து பல்க் ஆர்டர்!

Ashok Leyland Supply Ac Buses Bangladesh  வங்கதேசத்துக்கு 88 குளிர்சாதன வசதிகொண்ட பஸ்களை சப்ளை செய்வதற்காக ரூ.36 கோடி மதிப்புடைய ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
வங்கதேச போக்குவரத்து கழகத்துக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் அதிக அளவில் பஸ்களை சப்ளை செய்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேச போக்குவரத்து கழகத்துடன் நெருங்கிய தொடர்பை லேலண்ட் கொண்டுள்ளது.
இதுவரை வங்கதேச போக்குவரத்து கழகத்துக்கு 11,000 பஸ்களை லேலண்ட் சப்ளை செய்துள்ளது. சமீபத்தில் 50 தொடர் பேருந்துகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை வங்கதேச போக்குவரத்துக் கழகத்திடமிருந்து லேலண்ட் பெற்றது. இந்த நிலையில், மீண்டும் ஒரு பல்க் ஆர்டர் கிடைத்துள்ளது.
88 குளிர்சாதன வசதிகொண்ட பஸ்களை சப்ளை செய்வதற்காக வங்கதேச போக்குவரத்து கழகத்திடமிருந்து புதிய ஆர்டர் லேலண்ட்டுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து லேலண்ட் மேலாண் இயக்குனர் வினோத் தாசரி கூறுகையில்," வங்கதேச போக்குவரத்து துறையில் முக்கிய இடத்தை வகித்து வருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ரூ.36.41 கோடி மதிப்பிலான இந்த புதிய ஆர்டர் மூலம் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளோம்.
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வங்கதேச டீலர் இப்தாஸ் ஆட்டோஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்," என்றார்.

வாழ்க்கைத்துணைக்கு செய்யும் 5 பொய் சத்தியங்கள்!!!

காதல் செய்ய துவங்கினாலே ஒரு சில சத்தியங்களை காதலர்கள் செய்து கொள்வர். அந்த காதலானது திருமணத்திற்கு முன்னும் சரி, திருமணத்திற்கு பின்னும் சரி. உண்மையாக காதல் செய்கிறார்கள் என்றால் நம்பிக்கைக்கு ஒருசில சத்தியங்களை வாங்கிக் கொள்வர். அந்த சத்தியங்களில் ஒரு சில சத்தியங்கள் உண்மையானது, ஒரு சில சத்தியங்கள் ஒரு சில சூழ்நிலைகளில் பொய்யானவையாக கூட ஆகலாம். அப்படி செய்யும் சத்தியங்களில் பொய்யானவை ஆக கூடியவை, எவை? என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர், என்று படித்துப் பாருங்கள்...
''நான் இனிமேல் உன்னைத் தவிர எந்த பெண்/ஆண் கூட பேசவே மாட்டேன்''
இது தான் முதல் சத்தியமாக அனைத்து ஆண் மற்றும் பெண்ணிடமும் இருக்கும். ஆனால் இந்த சத்தியத்தை ஒரு சிலரே காப்பாற்ற முடியும். பெரும்பாலும் இதனை காப்பாற்றுவது என்பது கடினம். ஏனெனில் அனைத்து ஆண்களும், பெண்களும் வேலைக்காக, படிப்புக்காக வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்போது அவர்கள் அனைவரிடமும் பேச வேண்டிய நிலையும் இருக்கும். அப்படி பேசும் போது கண்டிப்பாக ஒரு நட்புறவு ஏற்படும், அதற்காக அதை காதல் என்று சொல்லக் கூடாது. அது ஒரு நட்பு. காதலுக்காக நண்பர்களை விட முடியுமா என்ன? ஆகவே அப்போது அந்த நிலையில் அந்த சத்தியம் பொய்யாகிவிடுகிறது.
''உனக்கு என்ன பிடிக்குமோ அதெல்லாம் கண்டிப்பாக நான் செய்வேன்''
காதல் செய்த பிறகு நம் வாழ்க்கைத்துணைக்கு பிடித்தது, பிடிக்காதது என்று அனைத்தையும் அனுசரித்து செல்வோம் என்று நினைத்து தம்மை மாற்றிக் கொள்ள நினைப்போம். ஒரு சிலர் மாறலாம். ஆனால் உண்மையில் ஒருவர் மாறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. வேண்டுமென்றால் உதாரணத்திற்கு உங்கள் காதலி எனக்கு பிட்சா பிடிக்கும் வா சாப்பிடலாம் என்று சொல்லலாம், அப்போது நீங்களும் சொல்லலாம், ஆமாம்! எனக்கும் பிடிக்கும் என்று. ஆனால் அதனை சொல்லத்தான் முடியுமே தவிர அதை வாங்கியப் பின் உங்களால் வாயில் வைக்கக் கூட முடியாது. என்ன சரிதானே? இந்த நிலையிலும் அந்த சத்தியத்தை மீறிவிடுகிறோம்.
''இனிமேல் ஞாயிற்றுக்கிழமை நீ சமைக்கக்கூடாது, நான் தான் சமைப்பேன்''
எப்போதும் பெண்கள் தான் வீட்டில் சமைப்பார்கள். அவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே, அவர்களாகவே இதனை சொல்லி சத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த சத்தியம் ஒரு சில நாட்களுக்கு கண்டிப்பாக நடக்கும். ஆனால் போக போக இந்த பழக்கம் மாறிவிடும். அப்போது அவர்கள் செய்த சத்தியம் காணாமல் போய்விடும்.
''உனக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த பார்ட்டி-க்கும் நான் போகமாட்டேன்''
உங்கள் வாழ்க்கைத்துணைக்கு பார்ட்டிக்கு போவது பிடிக்கவில்லை என்றால், சந்தோஷமாக இனிமேல் போகமாட்டேன் என்று சொல்வீர்கள். ஆனால் அது நண்பர்களின் வேண்டுகோளாலும் மற்றும் ஏதோ ஒரு நிலையிலும் வாழ்க்கைத்துணையிடம் பொய் சொல்லி போக வேண்டி வரும். அப்போது அந்த சத்தியம் மறைந்துவிடும்.
''சத்தியமா! இனிமேல், இந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்''
எப்பலாம் தம் வாழ்க்கைத்துணை ஏதாவது சொல்லி, தாம் அதை செய்யாமல் சண்டை வந்தாலும், அப்போது "சத்தியமா! இனிமேல், இந்த தப்ப மறுபடியும் செய்ய மாட்டேன்" என்று சொல்வீர்கள். ஆனால் சில வாரத்தில் அந்த சத்தியம் காற்றோடு போய்விடும். ஏனெனில் இயற்கையில் மனிதனின் குணங்களை எளிதில் மாற்றுவது என்பது கடினம். உதாரணமாக, எப்போதும் ஒரு இடத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பர். ஆனால் நீங்கள் அதற்கு எதிர்புறமாக இருப்பீர்கள். அந்த நேரத்தில் இந்த சத்தியத்தை பலமுறை செய்வீர்கள். ஆனால் அது ஒவ்வொரு முறையும் நடக்காமல் பொய்யாகிக் கொண்டே இருக்கும்.

முர்ஸியின் வெற்றியால் எகிப்தில் மகிழ்ச்சி ஆரவாரம் (மேலும் படங்கள் உள்ளே)



Egypt-Elction-5இஹ்வான்களது வேட்பாளர் கலாநிதி முஹம்மத் முர்ஸியின் வெற்றிச் செய்தியால் எகிப்து மகிழ்ச்சி ஆரவாரத்தில் மூழ்கியுள்ளது. உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியவாதிகள் இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தஹ்ரீர் சதுக்கத்திலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஒன்றுகூடிய முர்ஸியின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி பதாகைகளையும் எகிப்தின் தேசியக் கொடியையும் அசைத்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.முர்ஸியின் வெற்றி இராணுவ ஆட்சியாளர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளது. இராணுவத்திற்கு எதிரான மக்கள்
வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இராணுவத்திற்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் வீதியில் இறங்கி இந்த மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.
Egypt-Elction-4

Egypt-Elction-5

Egypt-Elction-1

Egypt-Elction-2