பாவனைக்கு உதவாத பல்வேறு வகையான குறுவட்டுக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வித்தியாசமான உருவங்களையே படங்களில் காண்கின்றீர்கள்.இப்படியான சிந்தனைகள் மூலம் மறைந்துள்ள கலையாற்றல்கள் வெளிப்படுத்தப் படுவதுடன் சூழல் மாசடைதலை பெருமளவில் தவிர்க்க முடியும் என்பதும் வெளிப்படையானதே.








