கட்டுமானத்துறையில் பணிபுரியும் 24 வயதான றியோ டீ ஜானிறியோ என்ற பிரேசில் நாட்டு இளைஞர் ஒருவருடைய தலையில் ஆறு அடி நீளமான இரும்புக்கம்பி ஒன்று பாய்ந்துள்ளது.
தற்போது குறித்த கம்பி அகற்றப்பட்டு ஓரளவு ஆரோக்கியமான நிலையில் றியோ காணப்பட்டபோதிலும் அதற்கு முன்னரான அவர் அபாயகரமாக காணப்பட்ட கொடூரமான காட்சிகளே இவையாகும்.

