இணையத்தை அதிர வைத்த 'கொலவெறி' அனிருத் - ஆன்ட்ரியா ரியல் லிப் லாக்!

kolaveri anirudh actress andria lip lock goes viral சமூக வலைத்தளங்கள், சினிமா தளங்களை நேற்றிலிருந்து ஒரு படம் அதிரவைத்துக் கொண்டிருக்கிறது... அது கொலவெறி புகழ் அனிருத்தும், ஆன்ட்ரியாவும் அடித்துக் கொள்ளும் ஒரு படு டீப் லிப் லாக்!
சினிமாவில் கூட இப்படி ஒரு முத்தக் காட்சியைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு முத்தம்...
அனிருத்துக்கும் ஆன்ட்ரியாவுக்கும் எப்படி 'இது' பத்திக்கிச்சு என பலரும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இந்தப் பையனுக்கு 18 வயசுதான் ஆகுது. ஆன்ட்ரியாவோ, ஓரிரு வருடங்களில் ஆன்ட்டியாகும் வயதிலிருக்கிறார். இந்த இருவரின் உறவும் பொருந்தா காதலா, காமமா என்ற சர்ச்சைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அனிருத்தின் தந்தை நடிகர் ரவி ராகவேந்தர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மிக நெருங்கிய உறவுக்காரர்.
அனிருத் ஒரே ஒரு படத்துக்குதான் இசையமைத்திருக்கிறார். பார்க்க ரொம்ப அப்பாவி சாதுப் பையன் போல இருந்தவர், இப்படி அடுத்த படம் தொடங்குவதற்குள்ளேயே ஆழமான காமத்தில் சிக்கிக் கொண்டாரே... என உச்சுக் கொட்டுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: