உலகை மிரளவைக்கும் சம்பவங்களை தரும் ஒரே ஒரு இணையத்தளமான அதிரை கூகுள் இணையத்தளத்தில் நீங்கள் ஏரானமாக வினோதங்களை சந்தித்திருப்பீர்கள். இன்று சந்திக்கப்போவதும் மிரளவைக்கும் ஒரு சம்பவம்தான். வரலாற்றை ஒரு முறை திரும்பிப்பார்த்த போது அங்கு ஏராளமான அமானுசியங்களும் விசித்திரங்களும் நிரம்பிக்கிடக்கின்றன.
இவ்வாறு வரலாற்றுத்தடம் பதித்து மருத்துவ உலகை மிரளவைத்த ஒரு சம்பவத்தினை இன்று நாம் உங்களுக்காக தருகிறோம். பெருவியன் நாட்டைச்சேர்ந்த ஒரு லினா மெடினா எனும் பெண் குழந்தை கருவுற்றமையே இந்த செய்தி. குறித்த இச்சம்பவம் மே மாதம் 14 ம் நாள் 1939 ம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இடம்பெறும் போது சிறுமிக்கு 5 வயதும் 7 மாதங்களும் 21 நாட்களுமாக கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த சிறுமிக்கு வயிற்றிய் கட்டி என நினைத்தே பெற்றோர் டாக்டர்களை அணுகியுள்ளார்கள். ஆனால் டாக்டர்கள் பரிசோதனையின் இறுதியில் குழந்தை கருவுற்றுள்ள அதிர்ச்சி செய்தியை தெரிவித்ததும் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள். இருப்பினும் குழந்தையின் குழந்தைக்கு தகப்பன் யார் என்பதை அன்றைய காலகட்டத்தில் இருந்த மருத்துவ வசதிகளை வைத்து கண்டு பிடிக்க முடியாமல் போனதுதான் வருத்தத்துக்குரிய செய்தி.