தாய்லாந்தில் தண்ணீரில் மிதக்கும் திரையரங்கினை பீஜிங்கைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்தத் திரையரங்கினை மரப்பலகை மற்றும் இரப்பர் இவற்றினைப் பயன்படுத்தி வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.