புதிய பரியபியம் இனத்தை சேர்ந்த இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. பரியபியம் வகை மீன்களின் புது இனங்கள் கடந்த 2009ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பரியபியத்தின் 22வது ரகமான இந்த மீன் வியட்நாமில் மெகாங் ஆற்றின் கால்வாயில் வீசிய வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.





















மாற்றுத் திறனளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நேற்று தொடங்கியுள்ளன. மேலும் 12 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் போட்டிகளில் 166 நாடுகளைச் சேர்ந்த 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்குபெறுகிறார்கள்.




















































