இத்தாலியின் ரோஸான்னோ நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் வினோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டமானது உலக சாதனையையும் படைத்துள்ளது.வழமைக்கு மாறாக அங்குள்ள சுவர்களிற்கு செங்குத்தாக இப்பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தரைக்கு சமாந்தரமாக காணப்படும் இப்பூந்தோட்டமானது 1,263 சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 44,000 வகையான பூ மரங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.



