ஜெர்மனைச் சேர்ந்த 47 வயதான ரெயினர் டாட்ஹான் எனும் கலைஞர் ஒலி அலைகளைப் பயன்படுத்தி வித்தியாசமான முறையில் ஓவியங்களை உருவாக்கி அசத்தியுள்ளார்.பலவகையான பரிசோதனைகளுக்கு பின்னர் சொனிக் ஆரட் (Sonic Art) எனும் முறையில் இந்த ஓவியங்களை உருவாக்கிய அவர் இதற்காக கணினி மற்றும் விசேட மென்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



